Hajith Ibrahim
Hajith Ibrahim
  • 1 355
  • 99 143 836
[AUDIO 4] கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | கவிஞர் தா.காசிம்.
கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே
நக கண் பார்த்து நீ நடக்க வேண்டும்
மண்ணில் பெண்ணோடு பிறந்ததிந்த நாணம்
இதை பேணாத பெண்ணுக்கு ஈனம்
________________________________________________________________________
சமுதாயக் கவிஞர் தா.காசிம் அவர்கள் எழுதிய பாடல்.
இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே" என்ற பாடல்.
________________________________________________________________________
#GOLDEN_VOICE
---------------------------------------------------------------------------------------------------------------------
LYRICS
கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே
நக கண் பார்த்து நீ நடக்க வேண்டும்
மண்ணில் பெண்ணோடு பிறந்ததிந்த நாணம்
இதை பேணாத பெண்ணுக்கு ஈனம்
1
விண்கொண்ட நிலவான முகத்தில்
சில விழியெச்சில் வந்து விழக்கூடும்
பொன் போன்ற உன் அழகுத் தோற்றம்
பல கண்ணுக்கு விருந்தாக நேரும்
பெண்ணுக்கு இதுதானே கேடு
நல்ல பெருமை தருமே உன் முக்காடு
பாத்திமாவின் பாதை செல்லம்மா
நல்ல பாதுகாப்பும் அதுவே தானம்மா
அன்னை பாத்திமாவின் பாதை செல்லம்மா
நல்ல பாதுகாப்பும் அதுவே தானம்மா
கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே
நக கண் பார்த்து நீ நடக்க வேண்டும்
மண்ணில் பெண்ணோடு பிறந்ததிந்த நாணம்
இதை பேணாத பெண்ணுக்கு ஈனம்
கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே
2
மணவாளன் உள்ளத்தில் நாளும்
நீ மலராகி மனம் கமழ வேண்டும்
அனலாக அவன் மாற நேர்ந்தால்
அன்பு முகத்தாலே அதை மாற்ற வேண்டும்
தினம் உன்னை அவன் காணும் போது
முல்லைச் சிரிப்பாலே வரவேற்க வேண்டும்
ஆமினாவின் பாதை செல்லம்மா
இங்கு மூமினாக முந்திக் கொள்ளம்மா
அன்னை ஆமினாவின் பாதை செல்லம்மா
இங்கு மூமினாக முந்திக் கொள்ளம்மா
கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே
நக கண் பார்த்து நீ நடக்க வேண்டும்
மண்ணில் பெண்ணோடு பிறந்ததிந்த நாணம்
இதை பேணாத பெண்ணுக்கு ஈனம்
3
இறைவேதம் நபி போதம் எல்லாம்
உன் இதயத்தில் பதிந்தாக வேண்டும்
பெரியோர்கள் நல்லாசி ஏற்று
உன் பெயருக்கு புகழ் தேட வேண்டும்
குறையில்லா ஐவேளை வணக்கம்
அருள் கொடையாக சொர்க்கத்தை கொடுக்கும்
ஹதீஜாவின் பாதை செல்லம்மா
உன் கல்புக்கது பாதுகாப்பம்மா
ஆயிஷாவின் பாதை செல்லம்மா
உன் அழகுக்கேற்ற பாதுகாப்பம்மா
கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே
நக கண் பார்த்து நீ நடக்க வேண்டும்
மண்ணில் பெண்ணோடு பிறந்ததிந்த நாணம்
இதை பேணாத பெண்ணுக்கு ஈனம்
கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே
***************************************************************************
Переглядів: 1 749

Відео

கோவளம் தர்ஹா இசை நிகழ்ச்சி 2024 | பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள் | அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்
Переглядів 1,7 тис.2 години тому
கோவளம் தர்ஹா இசை நிகழ்ச்சி 2024 00:00 | TITLE MUSIC 01:40 | OPENING SPEECH 04:40 | BISMILLAH ENDRU SONG பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள் நம் பெருமான் ரசூலுல்லாஹ்வின் பாதை செல்லுங்கள் அருளாளன் அல்லா தான் அன்பாளனும் அல்லா தான் திரு நாமம் ஓதிடுவோமே தீமை நீங்குமே பொல்லா தீமை நீங்குமே பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள் கவிஞர் ஸாயிர் H.அப்துர் ரஹீம் அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹன...
வரவேண்டும் நபியே தருணம் ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | கவிஞர் அபிவை தாஜுதீன்.
Переглядів 1,4 тис.7 годин тому
வரவேண்டும் நபியே தருணம் தரவேண்டும் தங்களின் தரிசனம் வரவேண்டும் நபியே.. கவிஞர் அல்ஹாஜ் T.M.Mஅபிவை தாஜுதீன் அவர்கள் எழுதிய பாடல்.இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய "வரவேண்டும் நபியே தருணம்" என்ற பாடல். #GOLDEN_VOICE
Ulagathil Naan Un Arulai | உலகத்தில் நான் உன் அருளை ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.
Переглядів 2 тис.16 годин тому
உலகத்தில் நான் உன் அருளை உவந்திடத்தான் பாடுகிறேன் சமுதாயக் கவிஞர் தா.காசிம் அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய "உலகத்தில் நான் உன் அருளை உவந்திடத்தான் பாடுகிறேன்" என்ற பாடல். #GOLDEN_VOICE
பாப்பாவூர் வாசலில் அருள் பூவை வேண்டினேன் ..|| சூப்பர் சிங்கர் ஃபரீதா
Переглядів 1,8 тис.19 годин тому
பாப்பாவூர் வாசலில் அருள் பூவை வேண்டினேன் இசை பாடும் நெஞ்சைத் தான் வந்திங்கு காட்டினேன் நாதா பாப்பாவூர் வாசலில் அருள் பூவை வேண்டினேன் சூப்பர் சிங்கர் ஃபரீதா அவர்கள் பாடிய "பாப்பாவூர் வாசலில் அருள் பூவை வேண்டினேன்" என்ற பாடல்.
[SM VIDEO 5] இறைவனிடம் கையேந்துங்கள் ..|| IRAIVANIDAM KAIYENDHUNGAL | முகவை முரசு S.A.சீனி முகம்மது
Переглядів 2,8 тис.21 годину тому
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை கவிஞர் கிளியனூர் R.அப்துல் ஸலாம் அவர்கள் இயற்றிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா பாடிய "இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லை என்று சொல்லுவதில்லை" என்ற பாடல் முகவை முரசு S.A.சீனி முகம்மது அவர்களின் குரலில்.
நாகூரார் தர்பார் அல்லா ..|| Nagooraar Darbar Allah | அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்.
Переглядів 904День тому
நாகூரார் தர்பார் அல்லா..! அல்லா..!! கஞ்சசவாய் தர்பார் அல்லா..! அல்லா..!! ஆஹா பிரமாதம் அல்லா.! அல்லா..!! கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம் அவர்கள் எழுதிய பாடல். அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத் அவர்கள் பாடிய "நாகூரார் தர்பார் அல்லா" என்ற பாடல்.
ALLAHU AKBAR | தக்பீர் முழக்கம் கேட்டால் உள்ளம் இனிக்கும் ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.
Переглядів 4,1 тис.День тому
தக்பீர் முழக்கம் கேட்டால் உள்ளம் இனிக்கும் மக்க மாநபியின் வழிசென்றால் வாழ்க்கை மணக்கும் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கவிஞர் நாகூர் சாதிக் அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "தக்பீர் முழக்கம் கேட்டால் உள்ளம் இனிக்கும்" என்ற பாடல். #GOLDEN_VOICE
[Female Version] திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து ..|| Super Singer Faridha.
Переглядів 1 тис.14 днів тому
திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து தீன் கூறி நிற்பர் கோடி சிம்மா சனாதிபர்க ணதரேந்தியேவந்து ஜெய ஜெயா வென்பர் கோடி குணங்குடி மஸ்தான் ஸாஹிபு (தொகையறா) மற்றும் கவிஞர் மதிதாசன் (பாடல் வரிகள்) எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து... தீன் கூறி நிற்பர் கோடி" என்ற பாடல் சூப்பர் சிங்கர் ஃபரீதா குரலில். தொகையறா - குணங்குடி மஸ்தான் ஸ...
Feast of Sacrifice | ஹஜ்ஜுப் பெருநாள் வந்த சரித்திரம் கேளுங்கள் ..|| முகவை முரசு S.A.சீனி முகம்மது.
Переглядів 3,2 тис.14 днів тому
ஹஜ்ஜுப் பெருநாள் வந்த சரித்திரம் கேளுங்கள் அன்று இபுறாகீம் நபி செய்த தியாகத்தை தெரிந்து கொள்ளுங்கள் தன் அருமை மகனார் இஸ்மாயிலை இறைவனுக்காக பலியிடத் துணிந்த ஹஜ்ஜுப் பெருநாள்..! அதுவே தியாக திருநாள்..!! ஹஜ்ஜுப் பெருநாள்..! அதுவே தியாக திருநாள்..!! கவிஞர் அல்ஹாஜ் T.M.Mஅபிவை தாஜுதீன் அவர்கள் எழுதிய பாடல்.இசை முரசு E.M. நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய "ஹஜ்ஜுப் பெருநாள் வந்த சரித்திரம் கேளுங்கள்" என்ற பாட...
"தீனின் இதயங்களே வருக" - ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக ..|| காயல் A.R.சேக் முகம்மது
Переглядів 2,3 тис.14 днів тому
ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக இன்று பிறந்த குழந்தை போன்ற இனியவரே வருக தீனின் இதயங்களே வருக கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம் அவர்கள் எழுதிய பாடல். சங்கநாதச் செம்மல் காயல் A.R.சேக் முகம்மது அவர்கள் பாடிய இறுதிக் கடமையை நிறைவேற்றிய ஹாஜிகளை புகழ்ந்து பாடும் "ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக" என்ற பாடல். LYRICS ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக இன்று பிறந்த குழந்தை போன்ற ...
History of Eid Al Adha | தியாகம் என்பதே மெய் குர்பான் ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | #EID_MUBARAK
Переглядів 62 тис.14 днів тому
தியாகம் என்பதே குர்பான் ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்தது அரபு நாட்டில் ஓர் தியாகம் தூயோனாம் அல்லா நபி இபுறாஹிம் துணிவைச் சோதித்ததாகும் கேளுங்கள் தியாகம் என்பதே குர்பான் மெய் குர்பான். புலவர் ஆபிதீன் காக்கா அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "தியாகம் என்பதே குர்பான் - ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்தது அரபு நாட்டில் ஓர் தியாகம்" என்று தொடங்கும் தியாகத் ...
"மக்கா யாத்திரை" - இறுதிக் கடமையை பூர்த்தி செய்யும் புனிதப் பயணம் ..|| அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்.
Переглядів 93514 днів тому
மக்கா யாத்திரை - இறுதிக் கடமையை பூர்த்தி செய்யும் புனிதப் பயணம் மக்கா யாத்திரை மறுமை யாத்திரை இரண்டும் ஒன்றேதான் தக்க நிலையிலே சிந்தித்துப் பார்த்தால் தத்துவம் ஒன்றே தான் இறுதிப் பயணம் மறுமை இறுதிக் கடமை ஹஜ்ஜு கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம் அவர்கள் எழுதிய பாடல். அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத் அவர்கள் பாடிய, இறுதிக் கடமை ஹஜ்ஜை நிறைவேற்ற புறப்படும் மக்கா யாத்திரையின் மகத்துவங்களை குறிப்பிடும் "மக்கா யா...
"Labbaik Allahumma Labbaik" - அல்லாஹ் உன் வீடு வந்துவிட்டேன்..|| தீனிசைத் திலகம் திருச்சி S.M.யூசுப்
Переглядів 8 тис.14 днів тому
அல்லாஹ் உன் வீடு வந்துவிட்டேன் அடிமை என்னை தந்துவிட்டேன் அழுது கேட்பது என் கடமை அபாயம் தருவது உன் உரிமை லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் எழுதிய பாடல். தீனிசைத் திலகம் திருச்சி S.M.யூசுப் அவர்கள் பாடிய "அல்லாஹ் உன் வீடு வந்துவிட்டேன் அடிமை என்னை தந்துவிட்டேன்" என்ற பாடல்.
"ஹஜ்ஜின் காட்சிகள்" - காணக் கண் கோடி வேண்டும் காபாவை ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.
Переглядів 21 тис.14 днів тому
காணக் கண் கோடி வேண்டும் காபாவை ஹஜ் காட்சிக்கிணையாக உலகில் எதுவுமே இல்லை தீனோர்கள் கூடும் இடம் திருநபிகள் பிறந்த இடம் வானோர்கள் வாழ்த்தி நிற்கும் வல்லோனின் புனித இடம் இதயம் கவருமிடம் இன்பமெல்லாம் பொங்குமிடம் வதைக்கும் பாவமெல்லாம் ஓடி மறையும் ஒரே இடம் காணக் கண் கோடி வேண்டும் காபாவை ஹஜ் காட்சிக்கிணையாக உலகில் எதுவுமே இல்லை இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய ஹஜ் காட்சிகளை விள...
"யா அல்லாஹ்" - நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா
Переглядів 4,5 тис.Місяць тому
"யா அல்லாஹ்" - நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா
சலுகை ஏன் காட்டவில்லை ஷாகுல் ஹமீதே நாகூரி ..|| அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்.
Переглядів 1,9 тис.Місяць тому
சலுகை ஏன் காட்டவில்லை ஷாகுல் ஹமீதே நாகூரி ..|| அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்.
400K SUBSCRIBERS ❤️ | THANK YOU EVERY ONE 🥰
Переглядів 549Місяць тому
400K SUBSCRIBERS ❤️ | THANK YOU EVERY ONE 🥰
[Super Singer] எங்கும் நிறைந்தோனே இருகரம் ஏந்துகிறேன் அல்லா ..|| சூப்பர் சிங்கர் ஃபரீதா.
Переглядів 1,6 тис.Місяць тому
[Super Singer] எங்கும் நிறைந்தோனே இருகரம் ஏந்துகிறேன் அல்லா ..|| சூப்பர் சிங்கர் ஃபரீதா.
"ரஹ்மத்துலில் ஆலமீன்" எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம்..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.
Переглядів 8 тис.Місяць тому
"ரஹ்மத்துலில் ஆலமீன்" எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம்..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.
முத்துக் கடலாடும் ஓரம் ..|| முத்துப்பேட்டை ஷெய்கு தாவூது வலியுல்லா | அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்.
Переглядів 1,6 тис.Місяць тому
முத்துக் கடலாடும் ஓரம் ..|| முத்துப்பேட்டை ஷெய்கு தாவூது வலியுல்லா | அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்.
"Nayagame Nabi Nayagame" - கோமானே சீமானே குறைஷியரின் பூமானே ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா
Переглядів 1,8 тис.Місяць тому
"Nayagame Nabi Nayagame" - கோமானே சீமானே குறைஷியரின் பூமானே ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா
[Carnatic] - "இஸ்லாம் மார்க்கம் தந்த திருநபியே" - கனல் பாலை மணல் நடந்து ..|| திருச்சி S.M.யூசுஃப்.
Переглядів 1,3 тис.Місяць тому
[Carnatic] - "இஸ்லாம் மார்க்கம் தந்த திருநபியே" - கனல் பாலை மணல் நடந்து ..|| திருச்சி S.M.யூசுஃப்.
தேன் தமிழ்ப் பயிர் வளர்த்த தீன்குலக் கவி கோமான்கள் ..|| அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்.
Переглядів 1,3 тис.Місяць тому
தேன் தமிழ்ப் பயிர் வளர்த்த தீன்குலக் கவி கோமான்கள் ..|| அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்.
"நாகூர் தர்ஹாவிலே" நமனை வெருட்ட மருந்தொன்று விற்குது ..|| சூப்பர் சிங்கர் ஃபரீதா.
Переглядів 1,1 тис.Місяць тому
"நாகூர் தர்ஹாவிலே" நமனை வெருட்ட மருந்தொன்று விற்குது ..|| சூப்பர் சிங்கர் ஃபரீதா.
கமுதி முஸாபர் வலியுல்லாஹ் அவர்கள் பற்றிய பாடல் ..|| பொன்னேரி இறையருள் மஸ்தான்.
Переглядів 1,5 тис.Місяць тому
கமுதி முஸாபர் வலியுல்லாஹ் அவர்கள் பற்றிய பாடல் ..|| பொன்னேரி இறையருள் மஸ்தான்.
[EMH] மக்கத்து மலரே 🌺 மாணிக்கச் சுடரே ✨யாரசூலல்லாஹ் ..|| இசை முரசு ஹாஜி E.M.நாகூர் ஹனிபா.
Переглядів 32 тис.Місяць тому
[EMH] மக்கத்து மலரே 🌺 மாணிக்கச் சுடரே ✨யாரசூலல்லாஹ் ..|| இசை முரசு ஹாஜி E.M.நாகூர் ஹனிபா.
AB - தாயிஃப் நகரத்து வீதியிலே ..|| Taif Nagarathu Veethiyile | அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்
Переглядів 1,8 тис.2 місяці тому
AB - தாயிஃப் நகரத்து வீதியிலே ..|| Taif Nagarathu Veethiyile | அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்
நபிமணி தந்த அலி வழி வந்த இரண்டு தீபமே ..|| சூப்பர் சிங்கர் ஃபரீதா.
Переглядів 3,4 тис.2 місяці тому
நபிமணி தந்த அலி வழி வந்த இரண்டு தீபமே ..|| சூப்பர் சிங்கர் ஃபரீதா.
SMY | இறைவன் மேல் ஆணை இனத்தின் மேல் ஆணை ..|| தீனிசைத் திலகம் திருச்சி S.M.யூசுஃப்.
Переглядів 2,2 тис.2 місяці тому
SMY | இறைவன் மேல் ஆணை இனத்தின் மேல் ஆணை ..|| தீனிசைத் திலகம் திருச்சி S.M.யூசுஃப்.

КОМЕНТАРІ

  • @NoorKhan-i9y
    @NoorKhan-i9y 11 годин тому

    Masha allah subahanallah

  • @mohamedimdadullah192
    @mohamedimdadullah192 14 годин тому

    (PENGALUKKU) NAL ARIVUTTAL, ISLAM கூறும் VALI முறையை நினைவு VURITHM PADAL NANTRI HAJITH IBRAHEEM.

  • @Mmb2121
    @Mmb2121 14 годин тому

    💖💖💖 சிறப்பான பாடல்.

  • @Mmb2121
    @Mmb2121 18 годин тому

    மாஷா அல்லாஹ். அருமை.

  • @mohammadsultansultan2868
    @mohammadsultansultan2868 День тому

    அருமை

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth День тому

    Kuralil nadukkam ullathu

  • @SyedhuFazith-ht7bt
    @SyedhuFazith-ht7bt День тому

    ♑🐐🤲🏻🕋🕌 Mr 🕋🕌🕋🤲🏻🕋🤲🏻🕋🕌🕋🤲🏻🕋🕌🕋🤲🏻🕋

  • @thalapathikani8688
    @thalapathikani8688 День тому

    AT ஷெரீப் சாஹிப் அவர்களின் பாடல்கள் அனைத்தும் இந்த தளத்தில் பதிய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 День тому

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் அல்ஹாஜ் எஸ்.எம்.அபுல்பரகாத் அவர்கள்

  • @user-sz7pd3qz1b
    @user-sz7pd3qz1b День тому

    இன்ஷாஅல்லாஹ்

  • @yasar11
    @yasar11 День тому

    👌👌👌

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 День тому

    Maashaa allah👍👌🎤

  • @kamrudeenrajasthani9174
    @kamrudeenrajasthani9174 2 дні тому

    Masha Allah

  • @kamrudeenrajasthani9174
    @kamrudeenrajasthani9174 2 дні тому

    Masha Allah ☪️☪️

  • @kamrudeenrajasthani9174
    @kamrudeenrajasthani9174 2 дні тому

    Masha Allah ☪️☪️

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 2 дні тому

    ❤❤❤❤❤❤

  • @SereneSkiLift-ny2vu
    @SereneSkiLift-ny2vu 2 дні тому

    Super. Sags

  • @user-sz7pd3qz1b
    @user-sz7pd3qz1b 2 дні тому

    சூப்பர் சாங்

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 2 дні тому

    SUPER

  • @HammerheadHammerhead-q5y
    @HammerheadHammerhead-q5y 2 дні тому

    ❤ super ❤

  • @HammerheadHammerhead-q5y
    @HammerheadHammerhead-q5y 2 дні тому

    ❤ super ❤ 0:49

  • @HammerheadHammerhead-q5y
    @HammerheadHammerhead-q5y 2 дні тому

    ❤ super ❤ 0:33

  • @HammerheadHammerhead-q5y
    @HammerheadHammerhead-q5y 2 дні тому

    ❤ super ❤

  • @HammerheadHammerhead-q5y
    @HammerheadHammerhead-q5y 2 дні тому

    2:26

  • @HammerheadHammerhead-q5y
    @HammerheadHammerhead-q5y 2 дні тому

    ❤ super ❤

  • @LovelyBadminton-fe7lg
    @LovelyBadminton-fe7lg 3 дні тому

    Arumaiyanakurallalhamthulla

  • @SurianarayananSurianaray-gt6nf

    BEST VOICE TO WORSHIP THE GOD

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 3 дні тому

    ❤❤❤❤❤❤❤

  • @gyttgg5731
    @gyttgg5731 3 дні тому

    கவிஞர்?

  • @gyttgg5731
    @gyttgg5731 3 дні тому

    பின்னணி இசை இறைச்சல்

  • @farzanayakkupfarzanayakkup1931

    manatu amaitiayaa sukamakka iruntatu..

  • @shajahan5887
    @shajahan5887 3 дні тому

    பள்ளப்பட்டி நிகழ்ச்சி 😮வேற லவல் பாய் ❤❤❤

  • @farzanayakkupfarzanayakkup1931

    ulagam ullaarai unkal kural arputamanatu.

  • @farzanayakkupfarzanayakkup1931

    🔝

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 дні тому

    Alhamdulillaah.... Maashaa allah👌👍🎤

  • @MohamediyyubIyyubkhan
    @MohamediyyubIyyubkhan 3 дні тому

    நல்ல குரல் இருவருக்கும் 👌இசையும் சூப்பர் 👌

  • @MohamediyyubIyyubkhan
    @MohamediyyubIyyubkhan 3 дні тому

    இருவரும் பாலைவனம் தாண்டி போக லாம். என்ற பாடலை பாடுங்கள் 👌👌

  • @MohamediyyubIyyubkhan
    @MohamediyyubIyyubkhan 3 дні тому

    இருவரின் குரலும் சூப்பர் 👌இசை 👌

  • @MohamediyyubIyyubkhan
    @MohamediyyubIyyubkhan 3 дні тому

    நான் இலங்கை தற்போது uae. இருக்கின்றேன் உங்கள் பாடலை தினம் தினம் கேர்ப்பேன் சூப்பர் இருந்தாலும் ஒரு பணிவான வேண்டுகோள் உங்கள் துப்பட்டாவை கொஞ்சம் சரி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் 👍

  • @pollathavan8869
    @pollathavan8869 4 дні тому

    ❤❤❤❤

  • @zubaers518
    @zubaers518 4 дні тому

    Masha Allah my favourite song

  • @zubaers518
    @zubaers518 4 дні тому

    Masha Allah my favourite song

  • @mustakhussian7389
    @mustakhussian7389 4 дні тому

    Neelu

  • @mkngani4718
    @mkngani4718 4 дні тому

    ஈவேர செங்கடல் செங்கடல் சமுத்திரம் மாநிலங்களில் இல்லாத ஒன்றை தயாரித்து செங்கடல் இந்தியாவில் உள்ளது என்று பிரதமர் மோடி இந்து மக்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்

  • @sairaman4268
    @sairaman4268 4 дні тому

    🎉❤ Maasha Allah🎉❤

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 4 дні тому

    Allah, ma, perum, kirubaiyaalan., manitha, samookathirku, alakiya, vali, kaattiyavan, irai, thoothar, nabikal, naakayam, (sal) avarkal, moolamaaka, iraivetham, thirul, qur'on moolamaaka. Alhamthulillah.

  • @abdulhai-nu6fh
    @abdulhai-nu6fh 4 дні тому

    Super

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 4 дні тому

    ❤❤❤❤❤❤❤

  • @mohamedayoop8581
    @mohamedayoop8581 4 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AbiBullah-lu1zg
    @AbiBullah-lu1zg 4 дні тому

    K oo I